
மோகன்லாலுடன் நடிப்பதற்காகவே கிளம்பி வந்த ஒடிசா இளைஞர் ; லட்சியம் நிறைவேறியது
ஆம்.. தற்போது சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் மோகன்லால் நடித்து வரும் "ஹிருதயபூர்வம்" திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சந்து நாயக். அதிலும் பல காட்சிகளில் மோகன்லாலுடன் இணைந்து நடிக்கும் விதமான ஒரு சமையல்காரன் கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளாராம். மோகன்லாலுடன் இவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவின் வைரலாக பரவி வருகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!