சத்யன் அந்திக்காடு உடன் மீண்டும் இணைந்த மோகன்லால்
மே 25, 2026
Advertisement
மோகன்லால் நடிப்பில் "ஹிருதயபூர்வம்" படத்தை கொடுத்த சத்யன் அந்திக்காடு மீண்டும் மோகன்லால் படத்தை இயக்குகிறார். 2015ல் சத்யன் அந்திக்காடு - மோகன்லால் கூட்டணியில் வெளியான "என்னும் எப்பொழுதும்" படத்தை தொடர்ந்து 10 வருடங்களுக்குப் பிறகு "ஹருதயப்பூர்வர்ம்" படம் வெளியானது.
சத்யனும், மோகன்லாலும் இணையும் படத்தின் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் 10ம் தேதி துவங்கவுள்ளது. தற்போது மற்ற நடிகர், நடிகைககள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது. இந்த படத்தை மோகன்லாலின் ஆஸ்தான தயாரிப்பு நிறுவனமான ஆசீர்வாத் புரொக்டஷன் தயாரிப்பதாக கூறப்படுகிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!