
ரசிகர்களைக் திருப்திப்படுத்த மோகன்லால் எடுத்த அதிரடி முடிவு
அப்போது நேர்காணலில் மோகன்லால் கூறியதாவது, " இன்றைய காலகட்டத்தில் ரசிகர்களை திருப்திப்படுத்த எனது சில படங்கள் பல நேரங்களில் தவறியது. இதனால் எனது அடுத்த படம் ஆவேஷம் பட இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிக்கின்றேன். இதற்காக பல கதைகளைக் கலந்து உரையாடி வருகிறோம். இப்படம் ரசிகர்களை திருப்திப்படுத்தும்" என கூறினார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!