
ஐஸ்வர்யா ராஜேஷின் மலையாள படத்துக்கு கோர்ட் தடை
இந்த நிலையில் எர்ணாகுளத்தை சேர்ந்த டாக்டர் வினித் என்பவர் படத்துக்கு எதிராக கொச்சி முதன்மை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில் படத்தை தயாரிக்க தன்னிடம் 3.20 கோடி கடன் பெற்றிருந்தாகவும் அதனை திருப்பித் தராமல் தயாரிப்பாளர் ஏமாற்றி விட்டதாகவும், தனது கடனை திருப்பி செலுத்தாதவரை படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் தனது வழக்கு மனுவில் கூறியிருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் "அஜயந்தே ரண்டம் மோஷனம்" படத்தை தியேட்டர் மற்றும் ஓ டி டியில் வெளியிட தடை விதித்து உத்தரவிட்டது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!