
வளைகுடா நாடுகளில் மகிமா நம்பியார் படம் வெளியாக தடை
இந்த படம் இன்று (ஜூன்-7) உலகெங்கிலும் வெளியாகி உள்ளது. அதே சமயம் வளைகுடா நாடுகளில் இந்த படம் சில காரணங்களால் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவலை படத்தின் தயாரிப்பாளர் சான்ட்ரா தாமஸ் வெளியிட்டுள்ளதுடன் எதற்காக தடை விதிக்கப்பட்டது என்கிற காரணத்தை தற்போது சொல்ல முடியாது என்றும், வளைகுடா நாடுகளில் உள்ள ரசிகர்களிடம் எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!