
மோகன்லால் இயக்கும் பரோஸ் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு
இந்த படத்தை மோகன்லால் குழந்தைகளை மகிழ்விக்கும் பேண்டசி படமாக உருவாக்கி வருகிறார். குழந்தைகளுடன் அவரும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். 3டி-யில் உருவாகும் இந்தப் படம், "மைடியர் குட்டிச்சாத்தான்" படத்திற்கு பிறகு மலையாள சினிமாவில் முக்கிய படமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த படம் வருகிற செப்டம்பர் மாதம் 12ம் தேதி வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!