
கன்னூர் ஸ்குவாட், காதல் தி கோர் வெற்றி விழா : மம்முட்டி குடும்பத்தினருடன் பங்கேற்பு
இந்த நிலையில் கன்னூர் ஸ்குவாட், காதல் தி ஸ்கோர் படங்களின் வெற்றி விழா கொச்சியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்தது. இதில் மம்முட்டி தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டார். மனைவி சுல்பத் குட்டி, மகள் சுருமி, மருமகள் அமால் சல்மான் கலந்து கொண்டனர். மகன் துல்கர் சல்மான் வெளிநாட்டு படப்பிடிப்பில் இருப்பதால் கலந்து கொள்ளவில்லை, அதேபோன்று ஜோதிகாக உள்ளிட்ட இரு படத்தில் பணியாற்றிய கலைஞர்களும் கலந்து கொண்டனர். அவர்களுக்கு மம்முட்டி பரிசுகளை வழங்கினார். இந்த விழா மம்முட்டியின் சொந்த செலவில் நடந்ததாக கூறப்படுகிறது.
==============

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!