
எம்புரான் படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு நிறைவு
கடந்த சில மாதங்களாக இதன் படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் எம்புரான் படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் லண்டனில் படமாக்கபட்டு நிறைவு பெற்றதாக பிரித்விராஜ் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் அமெரிக்காவில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!