
பாந்த்ரா ரிலீஸ் தேதி, தங்கமணி செகண்ட் லுக் ; திலீப் பிறந்தநாளில் அதிரடி அறிவிப்புகள்
இந்த நிலையில் இந்த படம் வரும் நவம்பர் பத்தாம் தேதி வெளியாகும் என திலீப்பின் பிறந்தநாளில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல அறிமுக இயக்குனர் ரதீஸ் ரகுநந்தன் இயக்கத்தில் திலீப் நடித்துவரும் தங்கமணி என்கிற படத்தின் செகண்ட் லுக் போஸ்டரும் வெளியாகி உள்ளது. கடந்த சில வருடங்களாகவே திலீப் நடிப்பில் உருவாகி பாதியில் நிற்கும் புரபசர் டிங்கன் என்கிற படத்தை பிரபல மலையாள தயாரிப்பு நிறுவனமான கோகுலம் பிலிம்ஸ் தற்போது கைப்பற்றியுள்ளது என்றும் இது குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!