
ரூ.50 கோடி வசூலை எட்டிய டைகர் நாகேஸ்வரா ராவ்
இந்த படத்திற்கு விமர்சன ரீதியாக சுமாரான வரவேற்பைப் பெற்றது. இதன் தாக்கம் வசூலிலும் எதிர் ஒலிக்கிறது. இப்படம் வெளியாகி இரண்டாம் வாரம் கடந்து வரும் நிலையில் இப்போது உலகளவில் ரூ. 50 கோடி வசூலை எட்டியதாக படக்குழுவினர்கள் அறிவித்துள்ளனர். ரவி தேஜா நடித்து வெளிவந்த ராவணசூரா, டைகர் நாகேஸ்வரா ராவ் என தொடர்ந்து படங்கள் சுமாரான வரவேற்பு பெற்று வருவதால் அவரது ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!