
குண்டூர் காரம் படத்தின் அப்டேட் தந்த தயாரிப்பாளர்
சமீபத்தில் இப்படத்தின் தயாரிப்பாளர் நாக வம்சி அளித்த பேட்டி ஒன்றில் அவரிடம் குண்டூர் காரம் படத்தின் அப்டேட் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர் கூறியதாவது, " குண்டூர் காரம் படத்தின் முதல் பாடல் குறித்த அப்டேட் வருகின்ற தசரா பண்டிகை வெளியாகும்" என தெரிவித்தார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!