
மம்முட்டிக்கும், சந்திரமுகி-2க்கும் வழிவிட்டு ஒதுங்கிய குஞ்சாக்கோ கோபன்
இப்படி இவர்கள் ஒதுங்கியதற்கு காரணம் மம்முட்டி நடித்துள்ள கண்ணூர் ஸ்குவாட் என்கிற அதிரடி போலீஸ் படம் செப்டம்பர் 28ம் தேதி (நாளை) தான் வெளியாகிறது. இன்னொரு பக்கம் திடீரென தேதி மாற்றப்பட்ட சந்திரமுகி 2 படமும் இதே 28ம் தேதியை பிடித்துக் கொண்டதால் குஞ்சாக்கோபனின் படத்திற்கு எதிர்பார்த்த அளவு திரையரங்குகள் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்தே தங்களது ரிலீஸ் செய்தியை அவர்கள் மாற்றி உள்ளனர் என்று வினியோகஸ்தர்கள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!