
அடுத்த ஐந்து மாதங்களில் ஸ்ரீ லீலா நடித்துள்ள ஐந்து படம் வெளியாகிறது!
தீபாவளிக்கு "ஆதிகேசவா" படம் வெளியாகிறது. "தி எக்ஸ்ட்ராடினரி மேன்" திரைப்படம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியாகிறது. இதை தொடர்ந்து அடுத்த வருட பொங்கல் அன்று "குண்டூர் காரம் " படம் வெளியாகிறது. மேலும், இப்படங்களின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சமீப காலத்தில் எந்த ஒரு நடிகைக்கும் குறுகிய நேரத்தில் இவ்வளவு படம் தொடர்ந்து வெளியானது இல்லை.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!