
பொங்கலுக்கு வெளியாகும் விஜய் தேவரகொண்டா படம்!
இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று துவங்கியுள்ளதாக தெரிவித்தனர். கூடுதலாக, இந்த படம் 2024 பொங்கலுக்கு வெளியாகும் என்றும் அறிவித்துள்ளனர். ஏற்கனவே தெலுங்கில் பொங்கலுக்கு குண்டூர் கராம், ஈகிள், ஹனுமான் ஆகிய படங்கள் வெளியாக இருக்கிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!