
எடிட்டர் இயக்கும் படத்தில் நடிக்கும் மஞ்சு வாரியர்
இந்த படத்தின் படப்பிடிப்பு திருச்சூர் நகரின் மையப்பகுதியான சிம்னி அணையில் நடந்தது. மஞ்சு வாரியார் கிளாப் அடித்து படத்தை துவக்கி வைத்தார். ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடித்து இந்த ஆண்டு இறுதிக்குள் திரைக் கு கொண்டு வர திட்டமிட்டிருக் கிறார்கள். இந்த படத்தை "பவுண்டட் புட்டேஜ்" முறையில் தயாரிக்கிறார்கள். அதாவது வழக்கமான கேமரா கோணங்கள் இல்லாமல் கதையில் முக்கிய கேரக் டரை பின் தொடர்ந்து சென்று அவர் செய்வதை கேமரா அப்படியே பதிவு செய்யும் முறை.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!