
தேவரா டைட்டில் என்னுடையது ; முதல் நாளே போர்க்கொடி தூக்கிய தயாரிப்பாளர்
”இந்த டைட்டிலை நான் தான் முதலில் பதிவு செய்து வைத்திருந்தேன். ஆனால் அதை மறந்து விட்டேன். இப்போது அவர்கள் அதை தூக்கி விட்டனர்” என்று ஒரு ட்வீட் மூலம் இதை வெளிப்படுத்தியுள்ளார். இவர் ஏற்கனவே ஜூனியர் என்டிஆர் நடித்த பாட்ஷா மற்றும் டெம்பர் ஆகிய படங்களை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.. இவரது டுவீட்டிலிருந்து இவர் தேவரா என்கிற டைட்டிலை புதுப்பிக்க தவறிவிட்டார் என்பதும் தனது ஆதங்கத்தையே வெளிப்படுத்தி உள்ளார் என்றும் தெரிகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!