
அகில் அக்கினேனியை இயக்கும் விஜய் பட இயக்குனர்!
இந்நிலையில் தொடர்ந்து அவர் நடிக்கும் படங்கள் தோல்வி ஆகி வருவதால் தனது ரூட்டை மாற்றி தற்போது தோழா, வாரிசு பட இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!