
டொவினோ தாமஸ் படத்திற்கு எதிராக வழக்கு
"பார்கவி நிலையம்" படத்திற்கு எம்.எஸ்.பாபுராஜ் இசை அமைத்திருந்தார். அவரது பாடல்களை அப்படியே நீல வெளிச்சம் படத்தில் பயன்படுத்தி உள்ளனர். இதனால் அனுமதியின்றி பாபுராஜின் பாடல்களை பயன்படுத்தி இருப்பதால் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று இசை அமைப்பாளர் பாபுராஜ் குடும்பத்தினர் திருவனந்தபுரம் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். நீதிமன்றம் இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!