
சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரிப்பில் பஹத் பாசில் நடிக்கும் ‛ஹனுமான் கியர்
ஒரு ஜீப்பின் மீது ஏறி நின்றபடி வேட்டியை மடித்துக்கட்டிய பஹத் பாசில் கையை உயர்த்தியபடி நிற்பதையும் கீழே மக்கள் கூடி நிற்பதையும் பார்க்கும்போது போராட்ட களம் கொண்ட கதையாக இது இருக்கும் என்று தெரிகிறது. கடந்த 2014ல் திலீப் நடித்த வில்லாளி வீரன் என்கிற படத்தை தயாரித்த சூப்பர்குட் பிலிம்ஸ், தற்போது 8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இந்த படம் மூலம் மலையாளத்தில் ரீ-என்ட்ரி கொடுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!