
சென்சார் அதிகாரிகளை பிரமிக்க வைத்த டொவினோ - கல்யாணி படம்
இந்த நிலையில் அவர் இயக்கியுள்ள படம் தான் "தள்ளுமால". வரும் ஆகஸ்ட் 12ம் தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில் சமீபத்தில் இந்த படம் சென்சார் சான்றிதழுக்காக அதிகாரிகளுக்கு திரையிட்டு காட்டப்பட்டது. படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள் இந்த படத்தின் மேக்கிங்கை பார்த்து பிரமித்து போனதாகவும் மலையாள சினிமாவில் இதுவரை இந்த வகையில் ஒரு படம் வந்ததில்லை என்றும் கருத்து தெரிவித்துள்ளதாக தற்போது சோசியல் மீடியாவில் ஒரு தகவல் வைரலாக பரவி வருகிறது. குறிப்பாக இந்த படத்தின் சண்டைக் காட்சிகள் ரசிகர்களுக்கு சிலிர்ப்பூட்டும் என சென்சார் அதிகாரிகள் கூறியுள்ளார்களாம்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!