
தெலுங்கில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்ட தமன்னா
இந்த நிலையில் நடிகை தமன்னா தெலுங்கில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடியிருக்கிறார். கிரண் கொரபாட்டி இயக்கத்தில் வருண் தேஜா கதாநாயகனாக நடிக்கும் ‛கனி" என்ற படத்தில் தமன் இசையமைப்பில் உருவாகியுள்ள ‛கூட்தே" என்னும் ஒரு பாடலுக்கு தமன்னா நடனமாடியிருக்கிறார். இந்த பாடலை ராம்ஜோகய்யா சாஸ்திரி எழுத ஹரிகா நாராயண் பாடியுள்ளார். இந்த பாடல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!