
மம்முட்டிக்கு கொரோனா பாதிப்பு
இந்தநிலையில், பிரபல மலையாள நடிகர் மம்முட்டி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மம்முட்டி கூறுகையில், ‛தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துக்கொண்ட போதிலும், நேற்று எனக்கு கோவிட் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டது. லேசான காய்ச்சல் தவிர, நான் நன்றாக இருக்கிறேன். சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அறிவுறுத்தல்களின்படி நான் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளேன். நீங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டுகிறேன். எல்லா நேரங்களிலும் முகக்கவசம் அணிந்து கவனமாக இருங்கள்," எனத் தெரிவித்துள்ளார்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!