
கீர்த்தி சுரேசை சந்தித்த மகேஷ்பாபுவின் மனைவி
கீர்த்தி சுரேஷும்,மகேஷ்பாபுவின் மனைவி நம்ரதாவும் திரைக்கு பின்னால் நல்ல தோழிகளாகவும் இருந்து வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது சர்காரு வாரிபாட்டா படத்தின் ஓப்பனிங் பாடல் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வரும் நிலையில், அந்த செட்டுக்கு விசிட் அடித்த நம்ரதா, அங்கு கீர்த்தி சுரேசை சந்தித்து பேசியிருக்கிறார். அதுகுறித்த புகைப்படம் ஒன்றையும் அவர் தனது இணைய பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!