டபுள் ஐ ஸ்மார்ட் படத்திற்காக மீண்டும் சிக்ஸ் பேக்கில் ராம் பொத்தினேனி
நவ 02, 2023
Advertisement
கடந்த 2019ம் ஆண்டில் புரி ஜெகநாத் இயக்கத்தில் ராம் பொத்தினெனி நடித்து வெளிவந்த "ஐ ஸ்மார்ட் ஷங்கர்" படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது "டபுள் ஐ ஸ்மார்ட்" எனும் பெயரில் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இந்த பாகத்தையும் புரி ஜெகநாத் இயக்குகிறார். இதில் ராம் பொத்தினெனி, சஞ்சய் தத் ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படம் அடுத்த வருடம் 2024 மஹா சிவராத்திரி மார்ச் 8ம் தேதி அன்று வெளியாகிறது .
இதன் முதல் பாகத்தில் ராம் பொத்தினேனி தனது உடலை மெருகேற்றி சிக்ஸ்பேக் வைத்து ரசிகர்களை கவர்ந்தார். இந்த நிலையில் டபுள் ஐ ஸ்மார்ட் படத்திற்காக மீண்டும் ராம் பொத்தினேனி சிக்ஸ் பேக் வைத்துள்ளார். இந்த போட்டோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதன் படப்பிடிப்பு இப்போது மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…