
மம்முட்டி தனது பெயரை மாற்றி உச்சரித்ததால் அப்படியே பெயரை மாற்றிக்கொண்ட விருது நடிகை
அவர் அப்படி கூறியதை கேட்டதும் தனக்கு பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் ஏதோ மிகப்பெரிய வெற்றி பெற்றது போல இருந்ததாகவும் தனது வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி பறப்பது போல உணர்ந்ததாகவும் கூறியுள்ள வின்சி அலோசியஸ், மம்முட்டி கூறியபடியே தற்போது தனது பெயரையும் மாற்றி விட்டதாக கூறியுள்ளார். இப்போது தனது பெயரை உச்சரிப்பதற்கு தனக்கே மகிழ்ச்சியாக இருப்பதாக கூறியுள்ளார் வின்.சி.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!