ராபின் ஹூட் ஆக மாறிய நிதின்
ஜன 27, 2024
Advertisement
பீஷ்மா படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் நடிகர் நிதின், இயக்குனர் வெங்கி குடுமுலா கூட்டணியில் ஒரு புதிய படம் ஒன்று உருவாகி வந்தது. இதில் கதாநாயகியாக முதலில் நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வந்தார். ஆனால், ஒரு சில காரணங்களால் இப்படத்தை விட்டு ராஷ்மிகா வெளியேறினார். தற்போது அவருக்கு பதிலாக நடிகை ஸ்ரீலீலா நடித்து வருகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார் .
இந்த நிலையில் இந்த படத்திற்கு "ராபின் ஹூட்" என தலைப்பு வைத்துள்ளதாக அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக பர்ஸ்ட் லுக் மற்றும் க்ளிம்ஸ் வீடியோவும் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் இந்த படத்திற்கு "ராபின் ஹூட்" என தலைப்பு வைத்துள்ளதாக அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக பர்ஸ்ட் லுக் மற்றும் க்ளிம்ஸ் வீடியோவும் வெளியாகி உள்ளது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!