ஒரே நாளில் மோதும் நாகார்ஜுனா, பால கிருஷ்ணா படங்கள்
செப் 12, 2026
Advertisement
தெலுங்கில் தற்போது நாகார்ஜுனா நடித்துள்ள படம் கிங் 100. ரா.கார்த்தி இயக்கியுள்ள இதில் அவருடன் தபு, ஐஸ்வர்யா ராஜேஷ், சுஷ்மிதா பட் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் டிசம்பர் 24ல் திரைக்கு வருவதாக படக்குழு அறிவித்துள்ளது.
அதையடுத்து நந்தமுரி பாலகிருஷ்ணாவின் தாதா படமும் அதே டிசம்பர் 24ல் வெளியாவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அப்படத்துடன் மோதுவதைத் தவிர்க்க, நாகார்ஜுனா தனது கிங் 100 படத்தை 2027 பிப்ரவரிக்கு மாற்றப்பட இருப்பதாக செய்திகள் வெளியாயின. ஆனால் தற்போது, வருகிற டிசம்பர் 24ல் நாகார்ஜுனாவின் கிங் 100 திரைக்கு வருவதை அப்படக்குழு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும், நாகார்ஜுனாவின் மூத்த மகனான நாக சைதன்யா நடித்துள்ள விருஷகர்மா என்ற படம் டிசம்பர் 4 தேதியே திரைக்கு வருகிறது. அதைத் தொடர்ந்து 20 நாட்களுக்கு பிறகு நாகார்ஜுனாவின் கிங்100 படம் டிசம்பர் 24 அன்று வெளியாகிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!