
அஜித், விஜய் ரசிகர்கள் அக்கப்போர்
இதை விஜய் ரசிகர்கள், ‛வாழ விடுங்க அஜித்" என்ற தலைப்பில் டுவிட்டரில் டிரெண்ட் ஆக்கினர். இதற்கு பதிலடியாக அஜித் ரசிகர்கள், விஜய் குடும்ப பிரச்னையை கையில் எடுத்தனர். டுவிட்டரில், ‛பெத்தவர்ட்ட பேசுங்க விஜய்" என்ற தலைப்பை டிரெண் செய்தனர். சம்பந்தப்பட்ட நடிகர்களை பொறுத்தவரை சீரியஸான இப்பிரச்னை, டுவிட்டரில் பொழுதுபோக்கு பிரிவில் போட்டி போட்டு முதலிரண்டு இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!