
ஒரே ஆண்டில் விஜய் நடிப்பில் இரண்டு படங்கள்
மேலும், இந்த படத்தையடுத்து தெலுங்கு டைரக்டர் வம்சி பைடிபள்ளி தமிழ், தெலுங்கில் இயக்கும் படத்தில் நடிக்கிறார் விஜய். அப்படத்தின் படப்பிடிப்பு 2022ஆம் ஆண்டு பிப்ரவரியில் தொடங்கி அடுத்த ஆண்டு தீபாவளிக்கு படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. ஆக, அடுத்த ஆண்டில் விஜய் நடிப்பில் இரண்டு படங்கள் திரைக்கு வரப்போகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!