
நடுக்கடலில் மாடலிங் ஷோவில் ஓவியா
இதுப்பற்றி நிர்வாக இயக்குனர் ஜான் அமலன் கூறுகையில், ‛‛இப்போட்டி மூலம் கிடைக்கும் நிதியை கொரோனா பேரிடர் காலத்தில் நாட்டிற்காக உழைத்த ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கும் வழங்க உள்ளோம். இதில் சிறப்பு விருந்தினர்களாக ஓவியா, அபினயா உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர். போட்டியில் வெற்றி பெறுபவர்கள் சர்வதேச மாடலிங் தளங்களில், இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பை பெறுவர்,"" என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!