
நெகிழ்ந்த சன்னி லியோன்
விடுமுறையை கழிப்பதற்காக அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வரும் அவர், எதிர்கொள்ளும், சம்பவங்களே படத்தின் கதை. ஆக்சன் காட்சிகளில் சன்னிலியோன் அசத்தியுள்ளார். மூணாறு மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. தமிழ், மலையாளம், ஹிந்தி, கன்னடம், மற்றும் தெலுங்கு மொழிகளில் படம் வெளியாகிறது.
சன்னிலியோன் கூறுகையில், ‛‛ஷெரோ போன்ற சவாலான படங்களில் நடிக்கவே விரும்புகிறேன். இந்தப் படத்தின் மூலமாக பல மொழிகளையும், நடிப்பின் வேறு பரிமாணங்களையும் கற்றுக்கொள்ள முடிந்தது. என் கலைப்பயணத்தில் நான் நடித்த சுவராசியமான படங்களில் ஷெரோவும் ஒன்று" என்றார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!