
போலீஸ் அதிகாரியாக நடிக்கும் மதுபாலா
தற்போது அறிமுக இயக்குனர் அரவிந்த் சீனிவாசன் இயக்கத்தில் அருள்நிதி நடிக்கும் "தேஜாவு" என்கிற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் மதுபாலா. இந்தப்படத்தில் அருள்நிதியும் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். தெலுங்கு நடிகர் நவீன் சந்திராவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப்படம் தமிழ் தெலுங்கு என இருமொழி படமாக உருவாகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!