
30 வருடங்களுக்கு பிறகு மணிரத்னம் படத்தில் பாபு ஆண்டனி
எண்பதுகளில் மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் பூவிழி வாசலிலே, சூரியன் உள்ளிட்ட பல படங்களில் வில்லன் நடிகராக வலம் வந்த பாபு ஆண்டனி, இதற்கு முன்னதாக 1990ல் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான "அஞ்சலி" படத்தில் வில்லனாக நடித்திருந்தார். கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் கழித்து மீண்டு அவரது டைரக்சனில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்துள்ளது ஆச்சர்யமான நிகழ்வுதான்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!