
உதயநிதி படத்தில் ஷிவானி ராஜசேகர்
ஷிவானியின் சகோதரியான ஷிவாத்மிகா, கவுதம் கார்த்திக், சேரன் நடிக்கும் "ஆனந்தம் விளையாடும் வீடு" படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். அக்கா தங்கை இருவருமே ஒரே சமயத்தில் தமிழில் அறிமுகமாக உள்ளார்கள்.
"ஆர்ட்டிக்கிள் 15" படத்துடன் மகிழ் திருமேனி இயக்கும் ஒரு படத்திலும் உதயநிதி நடித்து வருகிறார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!