
சோனியா அகர்வால் நடிக்கும் ஹாரர் த்ரில்லர் கிராண்மா
சஜின்லால் என்பவர் இந்தப்படத்தை இயக்குகிறார். இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகை மஞ்சு வாரியார் மற்றும் விமலா ராமன் ஆகியோர் இன்று வெளியிட்டுள்ளனர். இருமொழி படம் என்றாலும், படத்தின் இயக்குனர் உட்பட தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருமே மலையாள திரையுலகை சேர்ந்தவர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!