
காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் ரஜினி
இந்தப்படத்தின் மலையாள பதிப்புக்கு ரஜினி" என டைட்டில் வைத்துள்ளார்கள்.. தமிழில் இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை. வினில் வர்கீஸ் என்பவர் இயக்கும் இந்தப்படத்தில் நமீதா பிரமோத், ரெபா மோனிகா ஜான் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். காமெடி நடிகர் கருணாகரன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!