
வீடியோ மூலம் வாழ்த்து சொன்ன ஆரி
இந்நிலையில் மகளிர் தினத்தை ஒட்டி ஆரி பெண்களுக்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
"என்னை பிள்ளையாக ஏற்றுக்கொண்ட அம்மாக்களுக்கும்,
என்னை தம்பியாக ஏற்றுக்கொண்ட அக்காக்களுக்கும்,
என்னை அண்ணனாக ஏற்றுக்கொண்ட தங்கைகளுக்கும்,
எனது மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.
என் வெற்றிக்காக உழைத்த அனைத்து பெண்களுக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்" என அவர் தெரிவித்துள்ளார்..


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!