
கோல்டன் குளோப் விருது : சாட்விக் போஸ்மேனுக்கு இறந்த பின் கவுரவம்
அடுத்து அவர் குத்துச் சண்டை வீரர் மைக் டைசனின் வாழ்க்கை வரலாற்று படத்திலும், பிளாக் பேந்தர் 2ம் பாகத்திலும் நடிக்க தயாராகி வந்தார். இந்த நிலையில் போஸ்மேனுக்கு குடல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. அதை மறைத்து சினிமாவில் நடித்து வந்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதி காலமானார்.
போஸ்மேன் மறைந்து விட்ட நிலையில் கடந்த ஆண்டு அவர் நடித்து ஓடிடி தளத்தில் வெளியான "ப்ளாக் பாட்டம்" என்ற படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான கோல்டன் குளோப் விருது வழங்கப்பட்டுள்ளது. இறந்த பிறகு இந்த விருதை பெறும் முதல் நடிகர் போஸ்மேன்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!