
மும்மொழியில் உருவாகும் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரகுமான்
தமிழ், மலையாளம், இந்தி என மூன்று மொழிகளில் இந்தப்படம் தயாராகிறது. இதன் டைட்டில் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அறிமுக இயக்குனர் சார்லஸ் ஜோசப் இயக்குகிறார். இரண்டாம் உலகப்போரை தொடர்புபடுத்தும் ஒரு விஷயத்தை மையப்படுத்தி இந்தப்படம், த்ரில்லராக உருவாக இருக்கிறது. தொடர்ந்து போலீஸ் கதாபாத்திரங்களில் நடித்து வரும் ரகுமான், இதிலும் புலன் விசாரணை அதிகாரியாக நடிக்கிறார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!