
ஐந்து ஆண்டுகள் பாகுபலிக்காக தூக்கத்தை பறிகொடுத்து விட்டேன் : பிரபாஸ்
பாகுபலி படத்தின் படப்பிடிப்பு மற்றும் கதாபாத்திரத்திற்காக உடல் அமைப்பை மாற்ற வேண்டிய சூழல் தன்னை தொடர்ந்து வேலை செய்ய வைத்தது என்றும், அதன் காரணமாக தொடர்ந்து பல ஆண்டுகள் சரியான தூக்கம் இல்லாமல் சிரமப்பட்டேன் என்றும் கூறியுள்ள பிரபாஸ், அந்த படத்தின் பிரம்மாண்டத்தையும் அதன் மீது இருந்த எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்ய வேண்டிய பொறுப்பு தனக்கு பெரும் சுமையாக இருந்தது என்றும் மனம் திறந்து கூறியுள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!