
பிளாஷ்பேக் : இளையராஜாவால் இசை அமைப்பாளரான கே.பாக்யராஜ்
ஒரு முறை தன்னை சந்தித்த கே.பாக்யராஜிடம் “நான் ஆர்மோனியத்தை சரஸ்வதி மாதிரி வணங்குவேன். நீ எப்படி அதை தொடலாம்” என்று கேட்டார். அதற்கு பதிலளித்த கே.பாக்யராஜ் “சரஸ்வதியை நீங்க மட்டும்தான் கும்பிடணுமா, நான் கும்பிடக்கூடாதா?” என்று சொல்லிவிட்டு வந்து விட்டார்.
அதன்பிறகு தனது படங்களுக்கு தானே இசை அமைப்பது என்று முடிவு செய்து "இது நம்ம ஆளு" படத்தின் மூலம் இசை அமைப்பாளர் ஆனார். இவர் இசை அமைத்த "ஆராரோ ஆரிரோ" படத்தின் அனைத்து பாடல்களும் ஹிட்டானது. மேலும் சில படங்களுக்கு இசை அமைத்த கே.பாக்யராஜ் பின்னர் இளையராஜாவுடன் சமாதானமானதும் இசை அமைப்பதை கைவிட்டார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!