
பிளாஷ்பேக் : 2 படங்களில் மட்டும் இணைந்து நடித்த கமல், பிரபு
இளையராஜா இசையில் எல்லாப் பாடல்களும் ஹிட்டடித்தன. "மாறுகோ மாறுகோ..." "பூங்காற்று உன் பேர் சொல்ல..." "சீவி சிணுக்கெடுத்து...", "வானம் என்ன கீழிருக்கு பூமியென்ன மேலிருக்கு"ஆகியவை இன்றைக்கும் அனைவராலும் விரும்பும் பாடலாக இருக்கிறது.
பிரபு கமலுடன் இணைந்து நடித்த முதல் படம் இது, இதன்பிறகு 15 ஆண்டுகள் கழித்து "வசூல்ராஜா எம்பிபிஎஸ்" படத்தில் கமலுடன் இணைந்து நடித்தார். இரண்டு படங்களிலுமே கமல்ஹாசனின் நண்பனாக நடித்தார் பிரபு. இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட்டானது. சிவாஜி குடும்பத்திற்கு மிக நெருக்கமாக இருந்த கமலுடன் சிவாஜி மகன் பிரபு இரண்டு படங்களில் மட்டுமே இணைந்து நடித்தது ஆச்சர்யமான ஒன்று.




















வாசகர்கள் கருத்துகள் (1)
கருத்து எழுதுங்கள்படத்தின் highlight வில்லன் சலீம் கௌசின் அதிரடியான நடிப்பும் குரலும்... அவருடைய பேரை மறந்துட்டீஙகளே..