
லெஜண்ட்ரி நடிகர்களை உருவாக்கிய இடத்தில் நான் : பாயல் ராஜ்புட் பெருமிதம்
பாயல் ராஜ்புட் கூறுகையில், ‛‛சென்னைக்கு மீண்டும் வருவதில் மகிழ்ச்சி. இங்குள்ள மக்களின் அன்பு, உணவுகள்... குறிப்பாக இட்லி, தோசை, சாம்பார், வத்தக்குழம்பு எனக்கு மிகவும் பிடிக்கும். சினிமா மீது இங்குள்ள மக்கள் வைத்துள்ள பாசமும் பிரமிக்க வைக்கிறது. இது சாதாரண மேடை அல்ல, புனிதமான இடமாக கருதுகிறேன். ரஜினி, கமல், ஸ்ரீதேவி என பல சாதனைகளை புரிந்த லெஜண்ட்ரி நடிகர்களை உருவாக்கிய இடம் இது. இப்படி ஒரு இடத்தில் நானும் இருப்பதை நினைத்து மகிழ்ச்சியும், பெருமிதமும் கொள்கிறேன்"" என்றார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!