
துரந்தர் 2 படத்தை தமிழகத்தில் வெளியிட தடை விதிக்க கோரி வழக்கு
இந்நிலையில் துரந்தர் 2 படத்தை தமிழகத்தில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், தற்போது தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. இந்த நேரத்தில் இந்த படத்தில் ஒரு குறிப்பிட்ட கட்சி சார்பான கருத்துக்கள் இடம் பெற்றுள்ளது. அதனால் இப்படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த மனு குறித்து விசாரணை விரைவில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. அதன்பிறகே துரந்தர் 2 படம் தமிழகத்தில் வெளியிட தடை விதிக்கப்படுமா? இல்லையா? என்பது தெரியவரும்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!