
மீண்டும் சிம்பு படத்தில் இணைந்த ‛அசுரன் நடிகர்
தற்போது இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் அசுரன் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான டிஜே அருணாசலமும் இணைந்துள்ளார். படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட போட்டோ மூலம் இது உறுதியாகியுள்ளது. ஏற்கனவே சிம்பு உடன் பத்து தல படத்தில் டிஜே அருணாசலம் இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!