
சூரி படத்தில் காமெடியனாக நடிக்க வேண்டும் : யோகி பாபு விருப்பம்
அந்த வகையில் சூரியின் படத்தில் தான் காமெடியனாக நடிக்க வேண்டும் என்றும் அந்த வாய்ப்புக்காக காத்திருக்கிறேன் என்றும் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார் யோகி பாபு. நானும் சூரியும் ஒரே காலத்தில் கஷ்டப்பட்டு ஒன்றாக வளர்ந்தவர்கள். அவரது இந்த உயரம் எனக்கு பிரமிப்பை தருகிறது. அதேசமயம் என் உயரம் என்ன என்பது எனக்கு தெரியும். நான் இப்போதும் காமெடியன் தான்” என்று கூறியுள்ளார் யோகி பாபு.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!