
நான் கோமாளி அல்ல, ஏமாளி : கூல் சுரேஷ் கண்ணீர்
சினிமாவில் என்னை பப்ளிசிட்டிக்காக பலர் பயன்படுத்துகிறார்கள். ஆனால், ஹரி உத்ரா மாதிரியான சிலர் உங்ககிட்ட திறமை இருக்கிறது. நீங்க பெரிய ஆளாக வரணும் என்பார். நான் கோமாளி அல்ல, ஏமாளி(என்று சொல்லிவிட்டு அழுதார்). நான் அழுவது உங்களுக்கு காமெடியாக தெரியலாம். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, நடிகர் விஜய் அழுதார்கள். சோஷியல் மீடியாவில் எல்லாமே நாடகமாக பார்க்கப்படுகிறது. அடுத்தவர் வலியை புரிந்து கொள்ளுங்கள். நான் சிரித்துவிட்டு ஜாலியாக வருகிறேன். நான் குடும்பஸ்தன், என் குடும்பத்தில், எனக்கு என்ன பிரச்னை என்று எனக்குதான் தெரியும். நான் அழுதாலும் விமர்சனம் செய்கிறார்கள், ஒரு மனிதன் என்னதான் பண்ணுவான்"" என்று பீல் பண்ணினார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!