
‛மெளனம் பேசியதே ரீ ரிலீஸ் : மும்பையிலிருந்து வந்த லைலா
ஆனால் இன்னொரு ஹீரோயினாக நடித்த லைலா மும்பையில் இருந்து சென்னை வந்து படம் குறித்து பேசினார். சென்னையில் நடந்த முதல் ஷோவுக்கு சென்று ரசிகர்களுடன் படம் பார்த்தார். படம் குறித்து ஆர்வமாக பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். தமிழில் தொடர்ந்து நடிக்க லைலா ஆர்வமாக இருக்கிறார். அதனால் கோலிவுட் மீது பாசமாக இருக்கிறார் என்று கூறப்படுகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!