
வாரணாசி படத்தின் பட்ஜெட், 1300 கோடியா ?
டைட்டில் அறிவிப்பு, படத்தின் ரிலீஸ் அறிவிப்பு ஆகியவற்றில் கூட உலக அளவிலான மீடியாக்கள் வரை கொண்டு சென்றார்கள். அமெரிக்காவின் பிரபல பத்திரிகை ஒன்று இப்படத்தின் பட்ஜெட் 1300 கோடி ரூபாய் என குறிப்பிட்டுள்ளது.
படத்தின் பட்ஜெட்டே அவ்வளவு என்றால் அதற்கான வியாபாரம், வசூல் ஆகியவை ஹாலிவுட் படங்கள் அளவிற்கு நடைபெறும் எனத் தெரிகிறது. இப்போதே படத்தின் வியாபாரப் பேச்சுக்களும் ஆரம்பமாகியுள்ளதாகவும் சொல்கிறார்கள்.
அடுத்த வருடம் 2027 ஏப்ரல் மாதம் 7ம் தேதி இப்படம் வெளியாக உள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!