
இன்னும் இசையை கற்பதால் உழைக்கிறேன் : ‛பத்மபாணி விருது பெற்ற இளையராஜா பேச்சு
விழாவில் பேசிய இளையராஜா, ‛‛இந்த விழாவிற்கு வரும் முன் எனது 1541 பட பின்னணி இசையை முடித்துவிட்டு வந்தேன். இன்னும் எனக்கு இசை தெரியாது. ஒருவேளை தெரிந்திருந்தால் வீட்டில் முடங்கி இருப்பேன். கற்க நிறைய இருப்பதால் இப்போதும் உழைக்கிறேன். இன்று கணினி மூலம் யார் வேண்டுமானாலும் இசை அமைக்கலாம். ஆனால் நேரடி வாத்தியங்களில் வரும் இசை உணர்வை யாராலும் தர முடியாது. அதனால் தான் ஒவ்வொரு வாத்தியங்களுக்கும் குறிப்புகளை எழுதி அதன்படி இசையை பதிவு செய்கிறேன்” என்றார்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!